ഗവണ്മെന്റ് ഹൈസ്ക്കൂൾ ചിന്നക്കനാൽ/അക്ഷരവൃക്ഷം/கொரோனா கவிதைகள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
22:29, 15 ഏപ്രിൽ 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 30077 (സംവാദം | സംഭാവനകൾ) ('{{BoxTop1 | തലക്കെട്ട്= <!-- തലക്കെട്ട് -கொரோனா கவித...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

தீராத பயம் கொண்டு
                     பூமியிலே எரியும்
இந்த கொரோனா
                 ஊரடங்கு சட்டத்தை
உலகத்திற்க்கு போட்டது


அலை போல் பரவும் கொரோனாவே !
      மலை போல் உயிரிகளை கொல்லும்
                           கொரோனாவே  !
வலை போல் இல்லாமல்
    சிலை போல் மனிதர்களை... மாற்றிய கொரோனாவே  ! உலகை ஆளுவதா இல்லை
மனிதர்கள் உலகில் வாழுவதா!


உலகில் எங்கு பார்த்தாலும்
                      கொரோனா யுத்தம்
போராடும் போது மனித
             உயிரிகளின் கதறல் சத்தம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
         ஆனால் கூட்டம்
    போட்டா சாவு தான்
            நாம் இருக்க வேண்டிய இடம்
வீடு.......... கொரோனாவே இந்த உலகை வீட்டு ஓடு


நாடு விட்டு
         நாடு வந்து
காடு விட்டு
          காடு வந்து
உடம்பு விட்டு
      உடம்பு வந்துள்ளாைய்
உன் பாதை மிகப் பெரியது ஆனால்
    நீ போகும் வழி எங்கே
          புரியவில்லை
                

நித்யா.த
பத்தாம் வகுப்பு ,எ .பிரிவு அரசு உயர்நிலை பள்ளி சுின்னக் கானல் . மூணாா் கட்டப்பனை
மூணாா் ഉപജില്ല
கட்டப்பனை
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കവിത