பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வைத்தல்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

வேனிற்காலத்தில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மாணவர்கள் சார்பாக தண்ணீர் மரக்கிளைகளில் வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பறவைகள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.